மண்டியா மாவட்டம் டவுன் கெம்பேகவுடா படாவனேயில் உள்ள காலனியில் வசித்து வருபவர் ரவிச்சந்தர். இவர் மைசூருவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகளாகிறது. மேலும் 7 வயதில் ஒரு மகனும்,ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் திருமணமான புதிதில் ரவிச்சந்தர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்து, அங்கேயே குடும்பத்துடன் வசித்தும் வந்துள்ளார். இதன் […]
