சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகர பூஜை சீசனுக்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மகரவிளக்கு பூஜை விமரிசையாக கொண்டாடப்படும். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு இந்த பூஜைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு சாமி தரிசனம் தொடர்பாக திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் செய்து குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் […]
