தச்சநல்லூர் மண்டலத் தலைவராக ரேவதி பிரபு பொறுப்பேற்றுள்ளார். நெல்லை மாநகராட்சியில் தச்சநல்லூர் மண்டல தலைவராக ரேவதி பிரபு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் பதவி ஏற்பு விழா மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. அப்துல் வகாப் எம்.எல்.ஏ தலைமை தாங்கிய இந்த விழாவில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் மாநகராட்சி செயற்பொறியாளர் நாராயணன், உதவி ஆணையாளர் லெனின், மண்டல தலைவர்கள் கதிஜா இக்லாம் பாசிலா, பிரான்சிஸ், கவுன்சிலர்கள் ஜெகநாதன், நித்திய பாலையா, வில்சன் மணித்துரை, […]
