Categories
அரசியல்

“நான் எஸ்கேப்!”…. இவரு தான் மாட்டுவாரு…. நகைச்சுவையாக பேசி தப்பித்த அன்பில் மகேஷ்….!!

திருமண மண்டபத்தின், திறப்பு விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான கொரோனா விதிமுறையை கடைபிடிக்காததை அன்பில் மகேஷ் நகைச்சுவையாக கூறியிருக்கிறார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு விழாவில் பங்கேற்ற போது, கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அதிக கூட்டம் கூடியதாக விமர்சனங்கள் எழுந்தது. அதாவது மயிலாடுதுறையில் திருமண மண்டபத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக […]

Categories

Tech |