கோவில் வளாகத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட திருமண மண்டபங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கண்டிராதித்தம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் டி. தில்லை திருவாசகமணி. இவர் கருப்பசாமி அய்யனார் கோவில் பக்தர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து நன்கொடை பெற்று கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கோவில் வளாகத்திற்குள் இரண்டு பெரிய மண்டபங்களைக் கட்டி உள்ளதாகவும் மண்டபத்தின் சாவியை ஒப்படைக்கவில்லை எனவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அறநிலையத்துறை அளிக்கப்பட்ட புகார்களை தொடர்ந்து மண்டபங்கள் பூட்டி சீல் வைக்க […]
