இந்தியாவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவராக வலம் ஒருவர் மணிரத்தினம். இவர் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். பொன்னியின் செல்வன் கதையை படமாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார். அந்த முயற்சிக்கெல்லாம் தற்போது பலன் கிடைத்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய் ஆகிய மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களை இணைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். ஒட்டுமொத்த இந்தியர்கள் எதிர்பார்த்த இப்படத்தை லைக்கா நிறுவனமும் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் […]
