Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷனா?”…. தாய்க்கு மணிமண்டபம்…. அசத்திய திரைப்பட தயாரிப்பாளர்….!!!!

தமிழ் திரையுலகில் சிறந்த தயாரிப்பாளராக வலம் வரும் தாய் சரவணன் மாவீரன் கிட்டு, கென்னடி கிளப், வில் அம்பு, காதல் செய்வீர் உள்ளிட்ட தரமான படைப்புகளை தயாரித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்தார். மேலும் தாய் மீது அதிக அன்பு கொண்ட தாய் சரவணன் தனது சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்தில் மணி மண்டபம் ஒன்றை கட்டியுள்ளார். அதாவது அவருடைய தாய் திருமதி ஜெயலக்ஷ்மி கடந்த ஆண்டு காலமானார். அவருடைய நினைவாக தாய் சரவணன் சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

திருச்சியில் 3 பேருக்கு ரூ. 1.85 கோடி மதிப்பில் மணிமண்டபம் – முதல்வர் அடிக்கல் நாட்டினார்!

திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் கட்ட காணொலியில் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். திருச்சி கோ.அபிஷகபுரத்தில் பெரும்பிடுகு முத்தரையர், சர்.பி.டி. பன்னீர்செல்வம், தியாகராஜ பாகவதர் ஆகிய 3 பேருக்கும் ரூ. 1.85 கோடி மதிப்பில் மணிமண்டபங்கள் கட்டப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் கட்ட காணொலியில் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பெரும்பிடுகு முத்தரையர், சர்.பி.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபம், தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்திற்கும் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் […]

Categories

Tech |