நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான பாலிசிகளை வழங்குகிறது. குழந்தைகளின் திட்டங்களும் இதன் ஒரு பகுதியாகும். தங்கள் இளம் குழந்தைகளுக்கு எதிர்காலம் பற்றி கனவு காணும் பெற்றோர்களுக்காக எல்.ஐ.சி ஒரு புதிய குழந்தைகள் மணி ரிட்டர்ன் திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் பாலிசியை பெறலாம். பாலிசி எந்த தொகைக்கும் எடுக்கப்படலாம். உதாரணமாக குழந்தையின் ஒரு வயதில் பாலிசியை எடுத்தால், 25 வயது ஆகும் […]
