பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரச்சிதாவை காதல் டார்ச்சர் செய்யும் ராபர்ட் மாஸ்டர் அல்லது போட்டியாளர்களிடம் எப்போதும் அநாகரிகமான முறையில் நடந்து கொள்ளும் அசல் […]
