அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசு மணல் விலையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசை வலியுறுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, கட்டுமானப் பொருட்களில் மிகவும் முக்கியமானது கம்பி, செங்கல், மணல், சிமெண்ட், மரம். இவற்றை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பொருட்கள் […]
