ஒடிசாவின் புனித நகரமான பூரியில் ஜகந்நாதரின் புகழ்பெற்ற ரத யாத்திரை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த யாத்திரைக்காக ஜெகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்திரா போன்ற மூன்று ரதங்களும் இழுக்கப்பட்டு இன்று ஸ்ரீ மந்திராவின் சிங்க துவாராவின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் உரிய சடங்குகளுக்கு பின் யாத்திரை தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் ஒடிசா காவல்துறை உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. ரத யாத்திரை முன்னிட்டு […]
