மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சிவராசு தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க தலைவர் பாலமாதவன் தலைமையில் நிர்வாகிகள் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, திருச்சி மாவட்டத்தில் மாட்டு வண்டி மூலம் மணல் […]
