சட்டவிரோதமாக மணல் கடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் டிராக்டர் டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கருவேலங்குளம் பகுதியில் வசிக்கும் சக்திவேல் மற்றும் செல்வின் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது […]
