கும்பகோணம் பகுதியில் அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்த லாரி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. திருவையாறு வட்டம் , பள்ளி அக்ரஹாரம் கும்பகோணம் ரவுண்டானா பகுதியில் நேற்று அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்த லாரியை நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் பிடித்துள்ளார். இது தொடர்பாக விசாரித்த போது அனுமதி கொடுக்காமல் மணல் அதிகமாக ஏற்றி வந்ததாக தெரியவந்தது. இந்த லாரியை ஓட்டி வந்தவர் வயலூர் மேலே தெருவை சேர்ந்த சரத்குமார்(28) என்பது தெரியவந்துள்ளது உடனிருந்தவர் தப்பிச் […]
