மிசோரம் மாநிலத்தில் பின்பற்றப்படும் பல்வேறு பழக்கவழக்கங்களை பா.ஜனதா மகளிர் அணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் ஆச்சரியத்துடன் பகிர்ந்துள்ளார். மகளிர் அணி தலைவியாக இருப்பதால் அனைத்து மாநிலங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார் வானதி ஸ்ரீனிவாசன். அதன்படி கடந்த 2 ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான மிசோரம் சென்றார். அங்குள்ள நிலைமை, மக்கள் வாழ்க்கை பற்றி அவர் கூறியது, வங்கதேசம், மியான்மர் ஆகிய இரு நாடுகளையும் எல்லையாக கொண்டுள்ளது மிசோரம். வெறும் 8 மாவட்டங்கள் தான். மக்கள் […]
