திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள வலாசோவோ என்ற கிராமத்தில் Radu Cordinianu என்பவருக்கும் Christina என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது .இதைத்தொடர்ந்து புதுமண தம்பதிகள் வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது மணமகன் வீட்டாருக்கும் மணமகள் வீட்டாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மணப்பெண் உறவினர் Alexey D மற்றும் Vladmir D இருவரும் சேர்ந்து மணமகன் Radu மற்றும் […]
