கேரளாவில் இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுவதால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் ஊரடங்கு கட்டுப்பாடுக்கு முன்பாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பல தடைப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கேரளாவில் மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்த நிலையில் தம்பதி ஒருவருக்கு இன்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது மணமகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை […]
