ராணிப்பேட்டையில் மணப்பெண் தாலிக்கட்டும் சமயத்தில் மாயமானதால் திருமணத்திற்கு வந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் காவிரி பாக்கத்தில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்த 25 வயதான வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த 20 வயதான பெண்ணிற்கும் 25 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் அதன் முன்தினமே திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இவ்விழாவில் இருவீட்டார்களினுடைய உறவினர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து அனைவரும் திருமணத்திற்கு தயாரான நிலையில் மணப்பெண் திடீரென்று மாயமானார். இதில் […]
