திருமண ஊர்வலத்தின் போது மணப்பெண் பாரம்பரிய கலைகளை ஆடி அசத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தேமாங்குளம் பகுதியில் ராஜ்குமார் என்பவர் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் நிஷா என்ற பெண்ணிற்கும் இடையே திருமணம் செய்ய இரு வீட்டாரின் பெற்றோர்கள் முடிவு எடுத்துள்ளனர். இந்நிலையில் ராஜ்குமாருக்கும், நிஷாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து திருமணான புது தம்பதிகளை ஊர்வலம் அழைத்து சென்ற போது மணப் பெண்ணான நிஷா திடீரென நம் பாரம்பரிய கலைகளான சிலம்பம் சுழற்றியும், […]
