ஈரான் நாட்டில் திருமணத்தின் போது மணப்பெண் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டை சேர்ந்த Mahvash Leghaei என்ற 24 வயது இளம்பெண்ணிற்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இதில் கலந்துகொண்ட அவரின் உறவினர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டாடியுள்ளனர். அப்போது, தவறுதலாக ஒரு குண்டு மணப்பெண்ணின் தலையில் பாய்ந்தது. இதனால் பதறிப்போன உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கோமா நிலைக்குச் சென்ற மணப்பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார். மேலும் […]
