மாப்பிள்ளையை பிடிக்காத காரணத்தினால் பெண்ணின் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இதனை அடுத்து மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. அதன் பின்னர் 2 – வது மகளுக்கு கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெண்ணின் தந்தையான பாலகிருஷ்ணனுக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த மூட்டைப்பூச்சி மருந்தை […]
