கர்நாடகத்தில் பிரபல மடங்களில் ஒன்று சித்ரதுர்காவில் முருக மடம் உள்ளது. இந்த மடத்தில் சிவமூர்த்தி முருகா சரணரு என்பவர் மடாதிபதியாக இருந்தார். இந்த மடத்தின் சார்பில் தங்கும் விடுதியுடன் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மடத்தின் பள்ளியில் தங்கி படித்து வந்த 15 மற்றும் 16 வயது 2 மாணவிகளை மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு, கடந்த 1½ ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த புகாரின் பேரில் மைசூர் நஜர்பாத் போலீசார் போக்சோ […]
