மாணவிகளுக்கு எதிரான பாலியல் வழக்கில் சித்திரதுர்கா மடாதிபதி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்திரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு என்பவர் இருந்து வருகின்றார். இவர் மீது மடத்தின் பள்ளியில் தங்கி படித்த இரண்டு மாணவிகள் பாலியல் பலாத்கார புகார் அளித்திருக்கின்றனர். அந்த புகாரின் அடிப்படையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்ளிட்ட ஐந்து பேர் மீது கடந்த 26ம் தேதி சித்திரதுர்கா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு […]
