Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆரம்பமான துணிவு டப்பிங் பணி”…. வெளியான படத்தின் முக்கிய அப்டேட்…!!!!

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அண்மையில் தகவல் வெளியானது. இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது என்பது உறுதியான நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.  இந்த நிலையில் அதனை மஞ்சுவாரியார் உறுதிப்படுத்தி […]

Categories
இந்திய சினிமா சினிமா

அதில் என்னை சிக்க வைத்து மஞ்சு வாரியர் தான்…. நடிகர் திலீப் பரபரப்பு புகார் …..!!!!

கடந்த 2017ம் ஆண்டு பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக நடிகர் திலீப் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது திலீப் நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த வழக்கில் கொச்சி குற்றப் பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். நடிகர் திலீப்பிடம் நடிகையின் பலாத்கார காட்சிகள் இருப்பது உண்மைதான் என்றும், இது தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா

பிரபல நடிகை உயிருக்கு ஆபத்து?…. இயக்குனர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…..!!!!

பிரபல மலையாள நடிகையாக வலம் வருபவர் மஞ்சுவாரியர். இவர் தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட, நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சுவாரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரபல மலையாள டைரக்டர் சணல்குமார் சசிதரன் தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவும் அவரை கந்து வட்டிக்காரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர் எனவும் […]

Categories

Tech |