மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காயமடைந்த 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எம். சூரக்குடி கிராமத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதேபோல் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் ஏராளமான காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். இந்நிலையில் களைகள் தாக்கியதால் 20கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். மேலும் படுகாயமடைந்த 6 பேரை அருகிலிருந்தவர்கள் மீட்டு […]
