பிரிட்டன் வணிக அமைச்சர், தங்கள் மக்கள் இத்தாலி நாட்டிற்கு பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டன் பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு இத்தாலி அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் வணிக அமைச்சரான Anne-Marie, மஞ்சள் பட்டியலில் இருக்கும் நாடுகளில் இத்தாலியும் ஒன்று. எனவே மக்கள் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். அதாவது அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் மஞ்சள் பட்டியலில் உள்ள நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள கூடாது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் […]
