Categories
பல்சுவை

“பள்ளி வாகனங்கள்” எதற்காக மஞ்சள் நிறத்தில் இருக்கிறது தெரியுமா….? இதோ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

பொதுவாக பள்ளி வாகனங்கள் எதற்காக மஞ்சள் நிறத்தில் மட்டுமே இருக்கிறது தெரியுமா? அதாவது மஞ்சள் நிறத்திற்கு நம்முடைய கண்களை ஈர்க்கும் சக்தி இருக்கிறதாம். இதனால்தான் பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளி வாகனத்தை விட்டு தூரமாக தங்களுடைய வாகனத்தை ஓட்டிச் செல்ல முடியும். மேலும் வாகனத்தில் செல்லும் மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்.

Categories
உலக செய்திகள்

யாருமே வெளியில வர முடியாது… மஞ்சள் நிறமாக மாறிய பெய்ஜிங் தலைநகரம்… பெரும் ஆபத்து…!!!

சீனாவில் ஏற்படும் வசந்தகால புயலால் பெய்ஜிங் தலைநகரம் முழுவதும் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கிறது . சீனாவில் வசந்த காலத்தில் வழக்கமாக புழுதிப்புயல் உருவாகி தாக்கத்தை ஏற்படுத்தும்.அதேபோல்  சீனாவின் தலைநகரான  பெய்ஜிங்கில் தற்போது கடுமையான புழுதிப்புயல் உருவாகியுள்ளது. இப்புயல் சீன பாலைவனத்திலிருந்து கிழக்குப்பகுதி வரை மணல் பறக்கும் தன்மையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக சீனாவில் ஏற்பட்ட புழுதிப் புயலை விட இதன் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக கூறுகின்றன. இந்த புயலின் தாக்கத்தால் பெய்ஜிங் […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே முதன்முதலில் படம்பிடிக்கப்பட்ட….” மஞ்சள் நிற பென்குவின்”…!!!

உலகிலேயே முதல்முறையாக மஞ்சள் நிறத்திலான பென்குவின் படம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அண்டார்க்டிக்கா அருகில் உள்ள தெற்கு ஜார்ஜியா கடல் பகுதியில் பறவைகள் ஆய்வாளர் ஒருவர் தனது படத்தை எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு முழுவதும் மஞ்சள் நிறத்திலான பென்குவின் ஒன்றைக் கண்டார். அதனுடன் வழக்கமான நிறத்தில் உள்ள எம்பரர் பெங்குவின் ஒன்றும் உலா வருவதைக் கண்ட அவர் இரண்டையும் புகைப்படம் எடுத்துள்ளார். ஏனைய உயிரினங்களில் அல்பினோ எனப்படும் வெள்ளை நிறமிகள் இருப்பதைப் போல முதன்முதலாகப் பென்குவினிலும் பார்க்கப்பட்டுள்ளதாக அவர் […]

Categories
உலக செய்திகள்

திடீரென மஞ்சள் நிறத்தில் மாறிய மனிதன்.. கண்டுபிடிக்கப்பட்ட கட்டிகள்… மருத்துவர்களின் கோரிக்கை…!

சீனாவில் ஒருவரின் தோல் நிறம் திடீரென மஞ்சள் நிறத்தில் மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வசிக்கும் டியூ என்பவரது உடல் திடீரென மஞ்சள் நிறமாக மாறியது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் டியூ உடலில் இரண்டு கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதில் ஒரு கட்டி புற்றுநோய் கட்டி என்று தெரிவித்துள்ளனர். அது கணையத்தில் இருந்ததால் அவரது பித்தநீர் வெளியேற வில்லை. பித்தநீர் வெளியேற்றாததால் தான் இவர் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி […]

Categories

Tech |