Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்தாரா போலவே செய்யும் மகாலட்சுமி”…. இணையத்தில் பதிவு….!!!!

நயன்தாராவை போலவே தாலியை வெளியே விட்டபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மகாலட்சுமி. சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கிய விஜே மகாலட்சுமி பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்போது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ர டெக்ஷன்ஸ் […]

Categories

Tech |