Categories
தேசிய செய்திகள்

மக்களே ALERT…! இங்கு 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் பெய்த கனமழையால், நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதையடுத்து அங்கு போக்குவரத்து பாதித்தது. நவம்பர் 2ம் தேதி வரை கேரளாவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்த இந்திய வானிலை ஆய்வு மையம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் பாலக்காடு போன்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நவம்பர் 2 வரை மாநிலத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! தண்ணீரில் மூழ்கும் பெங்களூரு…. உஷாரா இருங்க மக்களே…. வந்தது மஞ்சள் அலர்ட்…..!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக நகரே தண்ணீரில் தத்தளித்தது. இங்கு வெள்ள நீர் படிப்படியாக வடிந்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், நேற்று இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை மழை வெளுத்து வாங்கியது. இதனால் பெங்களூருவில் உள்ள அனைத்து சாலைகளும் தண்ணீரின் மூழ்கியதோடு வாகனங்களும் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள கார் பார்க்கிங் இடங்கள் தண்ணீரில் மூழ்கியதோடு, மெஜஸ்டிக் அருகில் உள்ள சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. கடும் அவதியில் பொதுமக்கள்…. மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல்…..!!!!!

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மஞ்சள் எச்சரிக்கை அலர்ட் விடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த விநாயகர் சதுர்த்தியின் போது கனமழை பெய்த நிலையில், அதன் பிறகு மழை பெய்யாமல் வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மும்பையில் பலத்த கன மழை பெய்து வருகிறது. இதனையடுத்து வருகிற 2 நாட்களுக்கு மும்பை, தானே, பால்கர் மற்றும் கொங்கன் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனால்  மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து […]

Categories

Tech |