Categories
தேசிய செய்திகள்

இனி மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் கிடைக்கும்…. முதல்வர் வெளியிட்ட செம மாஸ் அறிவிப்பு….!!!!

புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் மருத்துவர்கள் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பாக மருத்துவ பணியாற்றிய 25 மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மாநிலத்தில் அனைவருக்கும் சிறப்பான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசின் முக்கிய எண்ணம். புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற மருத்துவ காப்பீடு திட்டம் சிவப்பு அட்டைகளுக்கு மட்டுமே தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் மக்களின் கோரிக்கையை ஏற்று மஞ்சள் […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000…. முதல்வர் அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியில் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக ரூ.5000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே மழை, வெள்ள நிவாரணமாக சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்த நிலையில், மஞ்சள் அட்டைதாரர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். […]

Categories

Tech |