பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும் என்பதை காண்போம். பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதை “கோல்டன் மில்க்” என்று கூறுவார்கள் மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதால் பலவகையான நன்மைகள் எற்படுகின்றன. இதனால் ஜப்பானில் இன்று வரை பாலில் மஞ்சள் கலந்த குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். 1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நோய்களைத் தவிர்க்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே குறிப்பாக இருமல் […]
