Categories
மாநில செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க?…. மதுரையை கலக்கும் மஞ்சப்பை பரோட்டா…. வைரல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு சமீபத்தில் பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக மஞ்சப்பை இயக்கம் ஒன்றை தொடங்கியது. இதையடுத்து மதுரை மாவட்டத்தில் மஞ்சப்பை கலாச்சாரம் இப்போது துளிர்விட தொடங்கியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில், கோதுமை மாவில் மஞ்சப்பை வடிவத்தில் பரோட்டா தயாரிக்கப்படுகிறது. அதன் பிறகு இதில் […]

Categories

Tech |