அமெரிக்க வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள இந்தியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கேரள மாநிலம் திருவில்லா பகுதியை சேர்ந்தவர் மஜூ வர்கீஸ் என்பவர். இவர் தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸின் பரப்புரை காண தலைமை இயக்குனராக இருக்கிறார். மேலும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் மேடையில் எவ்வாறு பேச வேண்டும் என்பதை இவர் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சிறப்பு பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. […]
