திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் வசித்து வந்த வசீம் அக்ரம்(43) மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் முன்னாள் நகர சபை உறுப்பினராக இருந்தவர். மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலத் துணைச் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய அவரை, காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக […]
