உலக அதிசயங்களில் மச்சு பிச்சு ஒன்று. இந்த மச்சு பிச்சு 500 ஆண்டுகள் பழமையான கற்களால் ஆன ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். இந்த மச்சு பிச்சு ஆண்டிஸ் மலை தொடரின் உச்சியில் அமைந்துள்ளது. இந்த மச்சு பிச்சு நகரத்திற்கு அருகில் கடுமையான காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டு தீயானது கடந்து செவ்வாய்க்கிழமை அன்று விவசாயிகள் சில தேவையற்ற பொருட்களை எரித்தப் போது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த காட்டுத்தீயினால் 49 ஏக்கர் நிலங்கள் எரிந்து […]
