மச்சங்கள் நம்முடைய உடலில் இயற்கையாகவே தோன்றக் கூடியவை பிறக்கும்போதே மச்சம் இருக்கும். சில மச்சங்கள் உடலில் திடீரென உண்டாகும், உடலில் மச்சங்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றும் மச்சங்கள் பற்றி மக்கள் மத்தியில் பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன மச்சங்கள் அதிர்ஷ்டத்தை தரும் என்றும் கூறுவார்கள். ஆண்களின் உடலின் எந்த பகுதில் மச்சம் இருந்தால் என்னென்ன நன்மைகள் உண்டு என்ற சிலவற்றை இந்த குறிப்பில் பார்க்கலாம். நெற்றி நெற்றியின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத நன்மை கிடைக்கும். […]
