Categories
மாநில செய்திகள்

7.5% இட ஒதுக்கீடு மசோதாவை நடப்பு ஆண்டிலேயே நிறைவேற்ற வேண்டும் …!!

மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவிற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு கடந்த 45 நாட்களாக ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை இதற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் […]

Categories

Tech |