மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள (வில்லோ ஸ்பா) என்ற மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், அண்ணாநகர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.மேலும் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, உரிமையாளர் ஹேமா ஜூவாலினி உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் காவல்துறை தொடர்ந்து புலன் விசாரணை செய்ய இடைக்கால […]
