சென்னையின் பிரதான பகுதிகளில் இருக்கும் மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பாக்களில் போலீசார் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பாக்களில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சென்னையில் தி நகர், வடபழனி, அடையாறு, அண்ணா நகர் மற்றும் கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் 151 மசாஜ் சென்டர்களில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவுபடி சோதனை நடந்தது. நள்ளிரவு […]
