கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தினம் ஒரு சாதனை செய்கின்றோம் என மோடி பெருமிதம் கொண்டார். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலமாக மங்கி பார் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். இன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள நாகநதி பல ஆண்டுகளுக்கு முன்பே வரண்டு விட்டது. அங்குள்ள பெண்கள் மக்களை இணைத்து கால்வாய்களை தோண்டி தடுப்பணைகளை உருவாக்கினர். அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தங்களின் முயற்சியால் நாகநதிக்கு புத்தூயிர் […]
