தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயின் ஆக நடிக்க அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆகிறது. கடந்த 2011-ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் மற்றும் அர்ஜுன் கூட்டணியில் மங்காத்தா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் பிளாக் பாஸ்டர் ஹிட் […]
