மங்காத்தா அஜித் லுக்கில் விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், கொலைகாரன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இவர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து நடித்து வரும் விஜய் ஆண்டனி தற்போது அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, […]
