பிரித்தானியாவில் கனரக வாகன ஓட்டுனர்களின் பற்றாக்குறையால் இலங்கை ஓட்டுனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல் பரவியுள்ளது. பிரித்தானியா நாட்டில் ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் கன ரக வாகனங்கள் இயங்காமல் உள்ளன. இதனால் அங்கு மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இலங்கை ஓட்டுனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இது குறித்து எந்தவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது. மேலும் சாரதி பற்றாக்குறை உள்ளது என்ற அறிவிப்பு மட்டுமே […]
