பிப்ரவரி 2ம் தேதி அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மங்கள பாண்டியன் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் நாரதகான கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மண்டல அளவிலான ஆயத்த மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மங்கள பாண்டியன் கலந்து கொண்டார். மேலும் திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி போன்ற மாவட்டங்களின் அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் மாநாட்டினை […]
