மக்காச்சோளத்தில் பல நன்மைகள் உள்ளது. ஆனால் நமக்கு இத்தனை பயன்கள் தெரியுமா என்றாள் அது கேள்விக்குறிதான். மக்காச் சோளத்தில் உள்ள நன்மை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். சோளம் ஒரு சிறந்த தானியம். இது சிவப்பு, ஆரஞ்சு, ஊதா, நீலம், வெள்ளை என பல்வேறு வண்ணங்களில் உள்ளது. ஆனால் நமக்கு மஞ்சள் நிறத்தில் மட்டும் தான் அதிகம் காணப்படும். இது கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து ஆகிய தாதுக்களைக் கொண்டது. உடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், கூந்தல் […]
