முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ரூபாய் 364 புள்ளி 22 கோடி செலவில் 516 படுக்கைகள் கொண்ட பன்முக உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவுகள், 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட செவிலியர் கண்காணிப்பு மையங்கள் மற்றும் ரூபாய் 65 கோடி செலவில் சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவற்றை திறந்து வைத்தார். இதற்கிடையில் கடந்த 2021 -2022 ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கையில், தமிழ்நாட்டின் முதல் […]
