இந்தியா முழுவதிலும் வாட்ஸ் அப்புக்கு மாற்றாக சிக்னல் செயலிக்கு பெரும்பாலான மக்கள் மாறிக் கொண்டிருக்கின்றனர். வாட்ஸப் நிறுவனம் இத்தனை நாளாக இலவசமாக மெசேஜ் அனுப்பும் வசதி தந்துகொண்டிருந்தது. தற்போது கட்டணத்திற்கு பதிலாக நமது தகவல்களை கேட்கிறது. அதனை சேகரித்து விளம்பர நிறுவனங்களுக்கு விற்று பணம் பார்க்கப் போகிறது. புதிய பிரைவசி கொள்கை மூலம் நாம் பெர்சனலாக ஒருவருக்கு அனுப்பும் செய்தி, புகைப்படம், லோகேஷன் அனைத்தும் என்கிரிப்ஷன் முறையில் வாட்ஸப் சர்வரில் சேகரிக்கப்படும். நாம் மொபைலில் அவற்றை அழித்தாலும் […]
