Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மக்கள் மத்தியில் இப்படி ஒரு விழிப்புணர்வா?…. “நம்ம ஊரு சூப்பரு” செல்பி பாதகை…. கலக்கும் திருவாரூர் மாவட்டம்….!!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு சுற்றுப்புறத் தூய்மை விழிப்புணர்வு செல்பி பாதகையை அம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி திறந்து வைத்து உறுதிமொழி ஏற்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக நம்ம ஊரு சூப்பருவிழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் பொதுமக்கள் மத்தியில் சுற்றுப்புற தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செல்பி பாதகை அமைக்கப்பட்டது. அதனை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் என்று திறந்து வைத்தார். மேலும் சுற்றுப்புறத் […]

Categories

Tech |