கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க இன்னும் 9 மாதம் முதல் 2 வருடம் வரை ஆகும் என பில்கேட்ஸ் கூறியுள்ளார். சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்புகளை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு கொடிய வைரஸ் உலகத்தையே அச்சுறுத்த கூடும் என சில ஆண்டுகளுக்கு முன்னரே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரும் உலக கோடீஸ்வரருமான பில்கேட்ஸ் கூறியிருந்தார். தற்போது அவர் கூறியபடி கொடிய வைரஸ் ஒன்று உலகை தாக்கி இருப்பதால் பில்கேட்ஸ் கூறும் […]
