மியான்மரில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக நடந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர் . மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி ஜனநாயக ஆட்சியை கைப்பற்றி ராணுவத்தினர் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் Depayin கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த பயங்கரமான தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 6 பேர் […]
